மத்திய அமைச்சர் முன்னே பாஜக -காங்கிரஸ் மோதல் ..!சேலத்தில் பரபரப்பு
சேலத்தில் பாஜக -காங்கிரஸ் தொண்டர்களிடையே கடும் மோதல் ஏற்பட்டது.
இன்று காமராஜரின் பிறந்த நாள் ஆகும்.இதை முன்னிட்டு இன்று சேலத்தில் மத்திய அமைச்சர் பொன். ராதாகிருஷணன் காமராஜ் சிலைக்கு மாலை அணிவிக்க வந்தார்.இதேபோல் காங்கிரஸ் கட்சியினரும் அங்கு வந்தனர் .
காமராஜர் சிலையை சுற்றி பாஜக கொடியை கட்டியதால் காங்கிரஸ் கட்சியினர் எதிர்ப்பு தெரிவித்தனர் . பின்னர் மத்திய இணை அமைச்சர் பொன். ராதாகிருஷ்ணன் முன்னிலையில் காங்கிரஸ் மற்றும் பாரதிய ஜனதா தொண்டர்கள் மோதிக் கொண்டதால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.