மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் தமிழக முதல்வர்!துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் செய்த பாவங்கள் அவரை விடாது !தினகரன் சாபம்

Published by
Venu

தமிழக முதல்வராக மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமனுக்கு வேண்டும் என விருப்பம் என்று அமமுக  பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் கூறுகையில், என்றுமே பாஜகவுடன் கூட்டணி கிடையாது. எங்கள் கொள்கைக்கும் அவர்களுடைய கொள்கைக்கும் வித்தியாசம் உள்ளது.வரும் நாடாளுமன்ற தேர்தலில் 37 இடங்களிலும், சட்டமன்ற தேர்லில் 200 இடங்களிலும் வெற்றி பெறுவோம்.

Image result for ttv dinakaran ops nirmala seetharaman

மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் ராணுவ ஹெலிகாப்டர் விவகாரத்தில், துணை முதலமைச்சர் பன்னீர்செல்வம் பதவி விலக வேண்டும்.மேலும் துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் செய்த பாவங்கள் அவரை விடாது என்று சாபம் விட்டுள்ளார்.

மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.

 

Recent Posts

99.2% மொபைல் போன்கள் இந்தியாவிலே உற்பத்தி! மத்திய அமைச்சர் சொன்ன முக்கிய தகவல்!

டெல்லி : போனை தயாரிக்கும் வளர்ச்சியில் இந்தியா தற்போது அசுரத்தனமான வளர்ச்சியை கண்டுள்ளதாக கூறப்படுகிறது. ஏனென்றால்.  இந்தியாவில் தயாரிக்கப்படும் மொபைல் போன்களை…

29 minutes ago

“ராகுல் காந்தியால் நான் கிழே விழுந்தேன்.” பாஜக எம்பி பரபரப்பு பேட்டி!

டெல்லி : இன்று நாடாளுமன்ற கூட்டத்தொடர் சமயத்தில் ஓடிசா மாநிலம் பால்சோர் மக்களவை தொகுதி பாஜக எம்பி பிரதாப் சந்திர…

59 minutes ago

“தம்பி சூர்யா முன்னாடி மட்டும் அதை பண்ணவே மாட்டேன்”! இயக்குநர் பாலா உடைத்த சீக்ரெட்!

சென்னை : சூர்யாவின் திரைப்பயணத்தில் இயக்குநர் பாலாவுக்கு மிகப்பெரிய பங்கு இருக்கிறது என்றே சொல்லலாம். அதற்கு முக்கியமான காரணமே சூர்யா ஆரம்ப…

1 hour ago

நாடாளுமன்ற வளாகத்தில் தனித்தனியாக போராட்டம் நடத்தும் பாஜக – காங்கிரஸ்!

டெல்லி : நாடாளுமன்ற கூட்டத்தொடரில் மத்திய அமைச்சர் அமித்ஷா பேசுகையில், அம்பேத்கர் பெயரை கூறுவது பேஷனாகிவிட்டது. அம்பேத்கர் பெயரை கூறுவதற்கு…

1 hour ago

அமித்ஷா பேச்க்கு வலுக்கும் எதிர்ப்புகள்! ரயிலை மறித்த விசிக, போராட்டம் அறிவித்த திமுக…

சென்னை : நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடரில் நேற்று முன்தினம் மத்திய அமைச்சர் அமித்ஷா மாநிலங்களவையில் பேசுகையில், அம்பேத்கர் குறித்து பேசுவது…

2 hours ago

தொடர்ந்து சரியும் தங்கம் விலை… இன்றைய நிலவரம் என்ன?

சென்னை: சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை, இந்த வார தொடக்கத்தில் இருந்தே சரிந்த வண்ணம் உள்ளது. இன்று சவரனுக்கு ரூ.520…

2 hours ago