மதுரை விமான நிலையத்திற்கு முத்துராமலிங்கம் பெயரை சூட்ட சுப்பிரமணிய சுவாமி வலியுறுத்தல் ..!!!

Default Image

பிஜேபி மாநிலங்களவை உறுப்பினரான சுப்பிரமணிய சுவாமி அவர்கள் நேற்று பாராளுமன்றத்தில் மதுரை விமான நிலையத்திற்கு முத்துராமலிங்கம் அவர்கள் பெயரை சூட்ட வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார் .

மத்திய விமான போக்குவரத்து துறை அமைச்சர் மதுரை உட்பட மேலும் 9 விமான நிலையத்திற்கு பெயர்சூட்டுவது குறித்து பரிசீலனையில் உள்ளது .
மேலும் மதுரை விமான நிலைய பிரச்சனையில் தமிழக அரசு சட்டமன்றத்தில் தீர்மானம் கொண்டுவந்தால் பரிசீலிக்கப்படும் என்று அறிவித்துள்ளார் ..
வெங்கையாநாயுடு அவர்கள் மதுரை விமான நிலையத்திற்கு பெயர் வைப்பதில் பிரச்சனைகள் உள்ளது . மற்றொரு பிரிவினர் கடுமையாக எதிர்க்கிறார்கள் என்றார் .

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்