மதுரை மீனாட்சியம்மன் கோயிலின் அம்மன் சன்னதி பகுதியில் உள்ள 51 கடைகளை மட்டும் திறக்க உயர்நீதிமன்ற மதுரை கிளை அனுமதி அளித்துள்ளது.
இது தொடர்பாக கோயில் கடை உரிமையாளர் சங்கம் தொடர்ந்த வழக்கில் உயர்நீதிமன்ற மதுரை கிளை தீர்ப்பு வழங்கியது.மதுரை மீனாட்சியம்மன் கோயிலின் அம்மன் சன்னதி பகுதியில் உள்ள 51 கடைகளை மட்டும் திறக்க உயர்நீதிமன்ற மதுரை கிளை அனுமதி அளித்துள்ளது.டிசம்பர் 31 வரை மட்டுமே கடைகளை வைத்திருப்போம் என உறுதிமொழி பத்திரம் தர கடை உரிமையாளர்களுக்கு ஆணை பிறப்பித்துள்ளது. எஞ்சிய வாடகை பாக்கியை மதுரை மீனாட்சியம்மன் கோயில் நிர்வாகத்திடம் தாமதமின்றி கடை உரிமையாளர்கள் செலுத்த வேண்டும்
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.
சென்னை: குமரிக்கடல் மற்றும் தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக, தமிழகத்தில்…
சென்னை : கடந்த நவம்பர் 14ஆம் தேதியன்று சூர்யா நடிப்பில் சிறுத்தை சிவா இயக்கத்தில் தயாரான கங்குவா திரைப்படம் வெளியானது.…
மணிப்பூர் : ஜிரிபாம் மாவட்டத்தில் போரோபெக்ரா என்னும் கிராமத்தில் கடந்த 11ம் தேதி நடந்த துப்பாக்கி சண்டையில், நிவாரண முகாமை…
மதுரை : மதுரை விமான நிலைய விரிவாக்க பணிகளுக்காக அரசு சுமார் 630 ஏக்கர் நிலத்தை கையகப்படுத்த அரசு திட்டமிட்டது.…
சென்னை : மதுரை விமான நிலைய விரிவாக்கத்திற்கு நிலம் கையகப்படுத்த எதிர்ப்பு தெரிவித்து மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி மீது ஏறி…
மதுரை : மதுரை விமான நிலையத்தை விரிவாக்கம் செய்யும் பொருட்டு, நிலம் கையகப்படுத்தும் நடவடிக்கையில் அதிகாரிகள் ஈடுபட்டு வருகின்றனர். விரிவாக்க…