மதுரை மாவட்ட ஆட்சியர் மற்றும் மாநகராட்சி ஆணையருக்கு மதுரைக்கிளை நோட்டிஸ்…!!!

Default Image

மதுரை மட்ட ஆட்சியர் மற்றும் மாநகராட்சி ஆணையருக்கு உயர்நீதிமன்ற மதுரை கிளை நோட்டிஸ் அனுப்பியுள்ளது.
வைகை ஆற்றில் மதுரை அரசு மருத்துவமனை கழிவுநீர் கலப்பதை தடுக்க கோரிய வழக்கில், மாவட்ட ஆட்சியர் மற்றும் மாநகராட்சி ஆணையருக்கு உயர்நீதிமன்ற மதுரை கிளை நோட்டிஸ் அனுப்பியுள்ளது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்