தமிழரின் வீர விளையாட்டான ஜல்லிகட்டு இன்று மதுரையில் உள்ள பழங்காநத்தத்தில் நடைபெற்ற வருகிறது. இந்த போட்டியை அமைச்சர் செல்லூர் ராஜூ மற்றும் மாவட்ட ஆட்சியர் வீரராகவ ராவ் ஆகியோர் தொடங்கி வைத்தனர்.
மதுரை மாவட்டம் பழங்காநத்தத்தில் உள்ள ஈஸ்வரன் கோவில் சார்பாக எல்லா ஆண்டும் ஜல்லிக்கட்டு போட்டி நடைபெறும். கடந்த சில ஆண்டுகளாக ஜல்லிக்கட்டுக்கு தடை விதிக்கப்பட்டு இருந்ததால் மதுரை மாவட்டம் பழங்காநத்தத்தில் ஜல்லிகட்டு நடைபெறவில்லை.
இந்நிலையில் ஜல்லிக்கட்டுக்கு விதிக்கப்பட்ட தடை நீங்கியதைத் தொடர்ந்து, இந்த ஆண்டு பழங்காநத்தத்தில் ஜல்லிக்கட்டு போட்டி நடத்துவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டன. இதனையடுத்து இப்போது மதுரை மாவட்டம் பழங்காநத்தத்தில் ஜல்லிகட்டு போட்டி விறுவிறுப்பாக நடந்துகொண்டிருக்கிறது.
டெல்லி : எய்ம்ஸ் மருத்துவமனையில் உடல்நல குறைவு காரணமாக முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் சிகிச்சை பெற்று வந்த நிலையில்,…
வதோதரா : இந்திய மகளிர் கிரிக்கெட் அணி மேற்கிந்திய தீவுகளுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 டி0 போட்டிகள், 3 ஒரு…
சென்னை : அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் மாணவி ஒருவருக்கு நடந்த பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் பேரதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த…
தூத்துக்குடி : சென்னையில் உள்ள அண்ணா பல்கலைகழகத்தில் மாணவிக்கு நடந்த பாலியல் வன்கொடுமை சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவத்தில்…
சென்னை :முளைக்கட்டிய பச்சைபயிறு முட்டை மசாலா செய்வது எப்படி இந்த செய்தி குறிப்பில் காணலாம். தேவையான பொருள்கள்; முளைகட்டிய பச்சைப்பயிறு-…
இலங்கை : தமிழக மீனவர்கள் எல்லை தாண்டி மீன்பிடித்ததால் இலங்கை கடற்படையினர் கைது செய்தனர், மீனவர்கள் தடை செய்யப்பட்ட வலைகளை…