மதுரை சந்தையூர் ராஜகாளியம்மன் தீண்டாமை சுவர் விவகாரம்:மதுரை ஆட்சியர் வீரராகவ ராவ் நேரில் ஆஜராக உச்ச நீதிமன்றம் உத்தரவு!
தீண்டாமை சுவர் விவகாரம் தொடர்பான வழக்கில் மதுரை ஆட்சியர் வீரராகவ ராவ் நேரில் ஆஜராக உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது .
இது தொடர்பாககருப்பசாமி என்பவர் தொடர்ந்த வழக்கில் மதுரை சந்தையூரில் ராஜகாளியம்மன் தீண்டாமை சுவர் விவகாரம் தொடர்பான வழக்கில் மதுரை ஆட்சியர் வீரராகவ ராவ் நேரில் ஆஜராக உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது .மேலும் கருப்பசாமி தொடர்ந்த வழக்கில் ஜூலை 20-ல் நேரில் ஆஜராக ஆணை பிறப்பித்துள்ளது..