மதுரை காமராஜர் பல்கலை.யில் தமிழ் இருக்கை அமைப்பது குறித்து பரிசீலனை!அமைச்சர் பாண்டியராஜன்
மதுரை காமராஜர் பல்கலை.யில் தமிழ் இருக்கை அமைப்பது குறித்து பரிசீலனை செய்யப்பட்டு வருகிறது என்று அமைச்சர் பாண்டியராஜன் தெரிவித்துள்ளார். காமராஜர் பெயரிலேயே ஆரம்ப தமிழ் ஆய்வு இருக்கை அமைக்க விரைவில் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகின்றது என்று அமைச்சர் பாண்டியராஜன் தெரிவித்துள்ளார்.