மதுரை அருகே பள்ளியில் மேற்கூரை விழுந்ததில் படுகாயம்!6ம் வகுப்பு மாணவன் ராகவன் சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு!
மதுரை அருகே உசிலம்பட்டியில் 6ம் வகுப்பு மாணவன் ராகவன் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
உசிலம்பட்டி அருகே கீரிப்பட்டியில் அரசு தொடக்கப்பள்ளியில் ஜன்னல் மேற்கூரை விழுந்த சேதமடைந்ததில் படுகாயம் அடைந்து மதுரை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த மாணவன் மரணமடைந்தார்.
முன்னதாக நேற்று முன்தினம் காயமடைந்த 6ம் வகுப்பு மாணவன் ராகவன் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.