மதம் பிடித்த கஜா….. இருளில் முழ்கியது பாம்பன்….!!பலத்த சூறைக்காற்று…!12,398 பேர் முகாம்களில் தங்கவைப்பு…!!

Published by
kavitha

ராமேஸ்வரம் மற்றும் பாம்பன் அதன் சுற்றுவட்டாரப் பகுதியில் மின்சாரம் துண்டிக்கப்பட்டு இருளில் முழ்கியது.

Image result for பாம்பன் இரவு

மதம் கொண்ட புயலாக உருவாகியுள்ள கஜா நாகையின் கிழக்கே 125 கி.மீ தொலைவில் இந்த கஜா புயல் மையம் கொண்டுள்ளது. என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்தது.கஜா புயலில் வெளி விளிம்பு கரையை தொட்ட நிலையில் சூறைக்காற்று அதிக அளவில் வீசி வருகிறது.

இதனை அடுத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தமிழக அரசு நடவடிக்கை எடுத்துவருகிறது.இதன் முன்னோட்டமாக ராமேஸ்வரம், பாம்பன் மற்றும் அதன் சுற்றுவட்டார இடங்களில் மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளது.மேலும் புயலின் வலுப்பெற துவங்கிய நிலையில் பாம்பன் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் பலத்த சூறைக்காற்று வீசி வருகிறது.மேலும் இந்த புயலால் மக்கள் முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர். முகாம்கள் விவரம் கடலூர் – 381  நாகை – 10,692 , ராமநாதபுரம் – 66 , தஞ்சை – 167 1,782 குழந்தைகள் உள்பட மொத்தம் 12,398 பேர் முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

DINASUVADU

Published by
kavitha

Recent Posts

ரூ.25 ஆயிரம் கோடி முதலீடு., 1 கோடி இந்தியர்களுக்கு வேலை வாய்ப்பு! மைக்ரோசாப்ட் அதிரடி அறிவிப்பு!

டெல்லி : நேற்று (ஜனவரி 6) மைக்ரோசாஃப்ட் தலைமை செயல் அதிகாரி சத்யா நாதெல்லா, பிரதமர் நரேந்திர மோடியை டெல்லியில்…

3 hours ago

பரபரக்கும் ஈரோடு இடைதேர்தல்! 3 பறக்கும் படை தயார்… ரூ.50,000-க்கு மேல் ஆவணங்கள் கட்டாயம்…

ஈரோடு : காங்கிரஸ் எம்எல்ஏ ஈவிகேஎஸ்.இளங்கோவன் மறைவுக்கு பிறகு ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதி காலியானதாக அறிவிக்கப்பட்டது. அத்தொகுதிக்கு இன்று…

3 hours ago

நேபாளத்தில் அதிகாலையில் பயங்கர நிலநடுக்கம்: பலி எண்ணிக்கை 95 ஆக உயர்வு.!

நேபாளம்: நேபாளத்தில் லாபுசே நகரில் இன்று (ஜன,7) நிலநடுக்கம் ஏற்பட்டது. காலை 6.35 மணியளவில், நேபாள், திபெத் எல்லையில் 7.1 ரிக்டர்…

5 hours ago

அதிர்ச்சி காட்சி… கார் ரேஸ் பயிற்சியின்போது விபத்தில் சிக்கிய நடிகர் அஜித்!!

துபாய்: துபாயில் பயிற்சியின்போது நடிகர் அஜித் சென்ற ரேஸ் கார் விபத்தில் சிக்கியதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. அதிவேகமாக வந்த…

6 hours ago

ஈரோடு இடைத்தேர்தல் : திமுகவுக்கு சிபிம் ‘முதல்’ ஆதரவு!

சென்னை :  ஈரோடு கிழக்கு தொகுதி எம்எல்ஏ இவிகேஎஸ்.இளங்கோவன் மறைவை அடுத்து அத்தொகுதி காலியானதாக அறிவிக்கப்பட்டு இருந்தது. இதனை தொடர்ந்து…

6 hours ago

இனிமேல் சட்னி அரைச்சு கஷ்டப்பட வேண்டாம்.. இந்த பூண்டு பொடியே போதும்..!

சென்னை :இட்லி தோசைக்கு ஏற்ற பூண்டு பொடி தயார் செய்வது எப்படி என இந்த செய்தி குறிப்பில் பார்க்கலாம். தேவையான…

6 hours ago