மதம் பிடிக்க ஆரம்பித்தது கஜா…கோடியக்கரையில் பலத்த சூறைக்காற்று..!!
மதம் பிடித்த கஜா புயல் இன்று கரையை கடக்க உள்ள நிலையில் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றது.
இந்நிலையில் கரையை தொட்ட கஜா புயல் அதீதிவிரமாக உருவெடுத்துள்ள நிலையில் சென்னை,திருவாரூர்,கடலூர்,நாகை மற்றும் புதுச்சேரியில் வலுப்பெற்று கனமழை பெய்து வருகிறது.தற்போது வேதாரண்யம் அருகே உள்ள கோடியக்கரையில் பலத்த சூறைக்காற்று வீசத் தொடங்கியுள்ளது.மேலும் கஜா புயலில் வெளி விளிம்பு தமிழக கரையை தோட்ட நிலையில் இந்த சூறைக்காற்று வீசி தொடங்கிய நிலையில் அங்கு மக்கள் முகாம்களுக்கு தங்கவைக்கப்பட்டு வருகின்றனர்.மேலும் முன்னெச்செரிக்கை நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.
DINASUVADU