மக்காத குப்பைகளான ரப்பர், பிளாஸ்டிக் போன்றவற்றை மாற்ற முடிவு!மாநகராட்சி நிர்வாகம்
மக்காத குப்பைகளான ரப்பர், பிளாஸ்டிக் போன்றவற்றை சுற்றுச்சூழலுக்கு பாதிப்பு ஏற்படுத்தாமல் உபோயோகப்படுத்தும் வகையில் தமிழகத்தில் சிமெண்ட் ஆலைக்கு அனுப்ப 124 நகராட்சிகள் மற்றும் 11 மாநகராட்சி நிர்வாகம் திட்டமிட்டுள்ளது.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.