மக்கள் விரும்பாத ஆட்சி இது….! டி.டி.வி. தினகரன்
தமிழகம், மோசமான ஆட்சியில் முதலிடம் வகிப்பதாக அம்மா மக்கள் முன்னேற்றக்கழக துணை பொதுச்செயலாளர் டி.டி.வி. தினகரன் தெரிவித்துள்ளார்..
திருச்செந்தூர் முருகன் கோவிலில் சுவாமி தரிசனம் முடிந்தபின் அம்மா மக்கள் முன்னேற்றக்கழக துணை பொதுச்செயலாளர் டி.டி.வி. தினகரன் கூறுகையில் , செய்தியாளர்களிடம் பேசிய அவர், மக்கள் விரும்பாத ஆட்சியாக இது உள்ளது என்றார்.தமிழகம், மோசமான ஆட்சியில் முதலிடம் வகிப்பதாகவும் கூறியுள்ளார்.