மக்கள் மனதை பிரதிபலிக்காமல் யாருக்கோ சாமரம் வீசுகிறது தமிழக அரசு!
அரசியல் தலைவர்கள் விஸ்வ இந்து பரிஷத் சார்பில் ராம ராஜ்ய ரத யாத்திரைக்கு கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில், நடிகரும் மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவருமான கமலஹாசன் ட்விட்டரில் கண்டனம் தெரிவித்துள்ளார். அதில், மக்கள் மனதை பிரதிபலிக்காமல் யாருக்கோ சாமரம் வீசுகிறது தமிழக அரசு என கூறியுள்ளார்
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.