மக்கள் மத்தியில் பசுமை வழிச்சாலை போன்ற நல்ல திட்டங்கள் வரும் போது தவறான பிரசாரங்கள்!மத்திய இணை அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன்
மத்திய இணை அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன்,சென்னை – சேலம் பசுமை வழிச்சாலை போன்ற நல்ல திட்டங்கள் வரும் போது மக்கள் மத்தியில் தவறான பொய்யான பிரசாரங்கள் திட்டமிட்டு பரப்பப் படுகின்றன என்று தெரிவித்துள்ளார்.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.