மக்களவை தேர்தல் மற்றும் இடைத்தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், தேர்தல் ஏற்பாடுகள் தமிழகமெங்கும் மிக தீவிரமாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில், அனைத்து கட்சிகளும் தேர்தல் பணிகளில் மும்முரமாக களமிறங்கியுள்ளார்.
இந்நிலையில், அனைத்து கட்சிகளும் தேர்தல் பிரச்சாரத்தில் தீவிரமாக களமிறங்கியுள்ளனர். இதனையடுத்து, மக்களவை, சட்டமன்ற இடைத்தேர்தலையொட்டி கமலஹாசனின் மக்கள் நீதி மய்யம் கட்சியுடன் புதிய கட்சி கூட்டணி சேர்ந்துள்ளனர்.
மக்கள் நீதி மய்யம் கட்சியுடன், துரை அரசன் என்பவர் தொடங்கிய வளரும் தமிழகம் என்ற கட்சிகூட்டணி சேர்ந்துள்ளது. இதனையடுத்து, இக்கட்சிக்கு சட்டமன்ற இடைத்தேர்தலில் 2 தொகுதிகளை ஒதுக்கீடு செய்துள்ளார் கமலஹாசன். வளரும் தமிழகம் கட்சி பேட்டரி டார்ச் லைட் சின்னத்தில் போட்டியிடும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
செங்கல்பட்டு : திருப்போரூர் அருகே கார் மோதி 5 பெண்கள் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த பகுதியில் உள்ள…
சென்னை : பிரதமரின் விஸ்வகர்மா திட்டத்தை தற்போதைய தமிழ்நாடு அரசு செயல்படுத்தாது என்றும், அதற்கு மாற்றாக சமூகநீதி அடிப்படையில், தமிழ்நாட்டிலுள்ள…
சென்னை : ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம், இன்று மாலை 5.30 மணிக்கு புயலாக வலுவடையும் என வானிலை ஆய்வு…
தானே : அண்மையில் நடைபெற்று முடிந்த மகாராஷ்டிரா மாநில சட்டமன்ற தேர்தலில் பாஜக தலைமையிலான மகாயுதி கூட்டணி மாபெரும் வெற்றி…
சென்னை : வங்கக்கடலில் நிலவிவரும் ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வு மண்டலம், இன்று மாலை 5.30 மணிக்குள் புயலாக வலுப்பெறும் என…
மும்பை : இந்திய அணி தற்போது ஆஸ்திரேலிய அணியுடனான 5 போட்டிகள் அடங்கிய பார்டர் கவாஸ்கர் டெஸ்ட் தொடரில் விளையாடி…