தூத்துக்குடியில் நடைபெற்ற ஸ்டெர்லைட் போராட்டத்துக்கு காரணம் மக்கள் அதிகாரம் அமைப்பினர் தான் என்று மீன்வர்கள் அமைப்பினர் கூறியுள்ள நிலையில் மக்கள் அதிகாரம் அமைப்பினர் மீது நடவடிக்கை எடுக்க மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
தமிழகம் முழுவதும் இதுபோன்ற பயங்கரவாத அமைப்புகள் செயல்பட்டு வருவதாக கூறிய மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் ,இது குறித்து கேள்வி கேட்காத திமுகதான் ஸ்டெர்லைட் போராட்டத்தில் 13 பேர் மரணத்திற்கு காரணம் என்றும் கூறியுள்ளார்..
விழுப்புரம் : விக்கிரவாண்டியில் செயல்பட்டு வரும் தனியார் பள்ளியில் எல்கேஜி பயின்று வந்த லியா லட்சுமி என்ற மூன்றரை வயது…
சிட்னி : இன்று பார்டர் கவாஸ்கர் தொடரின் 5வது டெஸ்ட் போட்டியின் 2வது நாள் ஆட்டம் சிட்னி மைதானத்தில் தொடங்கி…
சென்னை: விக்கிரவாண்டியில் தனியார் பள்ளியில் செப்டிக் டேங்கில் விழுந்து, லியா லட்சுமி என்ற 5 வயது குழந்தை உயிரிழந்தது. செப்டிக் டேங்கின்…
சென்னை: பொங்கல் திருநாளையொட்டி சொந்த ஊருக்கு செல்லும் மக்களுக்காக திருச்சி -தாம்பரம் - திருச்சி இடையே ஜன் சதாப்தி சிறப்பு…
புதுச்சேரி: பொங்கல் பண்டிகையை முன்னிட்டு புதுச்சேரியில் பொங்கல் தொகுப்பிற்கு பதிலாக, அனைத்து ரேஷன் அட்டைதாரர்களுக்கும் ரூ. 750 வங்கி கணக்கில்…
கோவா: நடிகை சாக்ஷி அகர்வால் தனது சிறுவயது நண்பரான நவனீத் மிஸ்ராவை காதலித்து திருமணம் செய்திருக்கிறார். அவர்களின் திருமணம் நேற்று…