மக்களை திசை திருப்பி தூண்டி விடுபவர்கள் தேசத் துரோகிகள் : அமைச்சர் பாண்டியராஜன்
பசுமை வழி சாலை திட்டத்தில் மக்களை திசை திருப்பி தூண்டி விடுபவர்கள் தேசத் துரோகிகள் என்று அமைச்சர் பாண்டியராஜன் தெரிவித்துள்ளார். சென்னை கொருக்குப்பேட்டையில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பேசிய பாண்டியராஜன் இவ்வாறு கூறினார்