மக்களின் வாழ்வாதாரம் பாதிக்காத வகையில், பசுமை வழிச்சாலை திட்டம் : ஜெயக்குமார் ..!
அணிகள் இணைப்புக்கு பின் கட்சி பதவிகளில் எந்த கருத்து வேறுபாடும், குழப்பமும் இல்லை. ஸ்டெர்லைட் ஆலைக்கு தமிழகத்தில் இனி இடமில்லை. துரைமுருகனுக்கும், ஸ்டாலினுக்கும் இடையே திமுகவில் அதிகார போட்டி உள்ளது. காவிரி மேலாண்மை ஆணையத்திற்கு கர்நாடகா சார்பில் உறுப்பினரை நியமிக்க தமிழக அரசு சார்பில் வலியுறுத்தப்பட்டுள்ளது.
தகவல் தொழில்நுட்பத்தில் எற்படும் சைபர் குற்றங்களை தடுக்க மாணவர்களுக்கு விழிப்புணர்வு பயிற்சி வழங்கப்படுகிறது. மக்களின் வாழ்வாதாரம் பாதிக்காத வகையில், பசுமை வழிச்சாலை திட்டம் செயல்படுத்தப்படும்.ஸ்டெர்லைட் ஆலைக்கு தமிழகத்தில் இனி இடமில்லை என அமைச்சர் ஜெயக்குமார் கூறினார்.