திமுக செயல் தலைவர் ஸ்டாலின்,உள்ளாட்சி தேர்தல் நடத்தினால் மிகப்பெரிய தோல்வி அடைவோம் என்ற பயத்தின் காரணமாகவே, தமிழக அரசு தேர்தலை நடத்த முன்வராமல் உள்ளதாக விமர்சித்துள்ளார்.
புதுக்கோட்டையில் செய்தியாளர்களை சந்தித்த அவர், திமுக ஆட்சி காலத்தில் பஞ்சாயத் ராஜ் திட்டத்தின்கீழ், பெண்களுக்கு 33 சதவீத இடஒதுக்கீடு அளிக்கப்பட்டதாக குறிப்பிட்டார்.
சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் மக்களின் நலவாழ்வுக்காக செயல்படாமல், போதைப்பொருள் விற்பனையை அனுமதிக்க மாமூல் பெற்று வருவதாக அவர் குற்றம் சாட்டினார்.
பாஜகவும், அதிமுகவும் இரட்டை குழல் துப்பாக்கி போல செயல்பட்டு வருவதற்கு, நீட் தேர்வு பிரச்சனை சிறந்த எடுத்துக்காட்டு எனவும் ஸ்டாலின் தெரிவித்தார்.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.
ஹைதராபாத் : தெலுங்கு மக்கள் குறித்து அவதூறாகப் பேசிய வழக்கில் தலைமறைவாக இருந்து வந்த நடிகை கஸ்தூரி தற்போது ஹைதராபாத்தில்…
பீகார் : ஹாக்கியில் மகளிருக்கான 8-வது ஆசிய கோப்பைத் தொடரானது தற்போது பீகாரில் உள்ள ராஜ்கிரில் நடைபெற்று வருகிறது. இந்த…
மாஸ்கோ : கடந்த 2022-ம் ஆண்டு பிப்ரவரி 24-ம் தேதி முதல், நோட்டோ அமைப்பு நாடுகளுடன் உக்ரைன் இணையக் கூடாது…
சென்னை : வரும் நவம்பர் 20-ஆம் தேதி நயன்தார-விக்னேஷ் சிவன் இருவரின் திருமண வீடியோ நெட்ஃப்ளிக்ஸ் தளத்தில் வெளியாக இருக்கிறது.…
மும்பை : இந்திய அணி, ஆஸ்திரேலியாவில் சுற்றுப் பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் அடங்கிய டெஸ்ட் தொடரில் விளையாடவுள்ளது. இந்த…
சென்னை : தென்மேற்கு வங்கக்கடல் பகுதியில் வளிமண்டல காற்றழுத்த சுழற்சி நிலவி வருகிறது. இதன் காரணமாக தமிழகத்தில் தென்மாவட்டங்களில் ஒரு…