மக்களிடையே பீதியை ஏற்படுத்துவது தலைவர்களுக்கு வாடிக்கையாகிவிட்டது!அமைச்சர் கடம்பூர் ராஜூ
மக்களிடையே பீதியை ஏற்படுத்துவது தலைவர்களுக்கு வாடிக்கையாகிவிட்டது என்று அமைச்சர் கடம்பூர் ராஜூ தெரிவித்துள்ளார்.
ஸ்டெர்லைட் ஆலை விவகாரம் தொடர்பாக அமைச்சர் கடம்பூர் ராஜூ கருத்து தெரிவித்துள்ளார்.அவர் கூறுகையில்,மக்களிடையே பீதியை ஏற்படுத்துவது தலைவர்களுக்கு வாடிக்கையாகிவிட்டது.அதனால் விரும்பத்தகாத நிகழ்வுகள் ஏற்பட்டன தலைவர்கள் பொறுப்பின்றி பேசக்கூடாது என்றும் தெரிவித்துள்ளார்.
DINASUVADU