மக்களவை சபாநாயகர் மருத்துவமணியல் அனுமதி….!!!
நெஞ்சுவலி காரணமாக மக்களவை துணை சபாநாயகர் தம்பிதுரை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
சென்னை ஆயிரம் விளக்கில் உள்ள அப்போலோவில் நெஞ்சுவலி காரணமாக மக்களவை துணை சபாநாயகர் தம்பிதுரை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். துணை சபாநாயகர் தம்பிதுரையே நலம் விசாரிக்க இன்று இரவு 7 மணிக்கு முதல்வர் மற்றும் துணை முதல்வர் செல்லவிருக்கிறார்கள்.