9 வயது மகளை பாலியல் பலாத்காரம் செய்து கொலை செய்ததாகத் தொடரப்பட்ட வழக்கில் தந்தைக்கு விதிக்கப்பட்ட தூக்குத் தண்டனையை ரத்து செய்து உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது.
ராமேஸ்வரத்தைச் சேர்ந்த மாரிமுத்து என்பவர் மகளை பாலியல் பலாத்காரம் செய்து கொலை செய்ததாக தொடரப்பட்ட வழக்கில் ராமநாதபுரம் மகளிர் நீதிமன்றம் தூக்குத் தண்டனை விதித்தது. தண்டனையை உறுதி செய்ய வழக்கு உயர் நீதிமன்ற மதுரை கிளைக்கு அனுப்பப்பட்டது.
அப்போது 3 ஆண்டுக்கு பிறகே மாரிமுத்துவை கைது செய்து போலீஸார் வாக்குமூலம் பெற்றதாகவும், மகளை மடியில் போட்டு அவர் அழுதுகொண்டிருந்ததாக சாட்சிகள் தெரிவித்துள்ள நிலையில், பலாத்காரம் செய்து கொலை எனக் கூறுவது நம்பும்படியாக இல்லை என்றும் வாதிடப்பட்டது. இதனை ஏற்று தூக்குத் தண்டனையை ரத்து செய்து நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
கோவை : சூலூர், டி.எம்.நகர், ரங்கநாதபுரம், எம்.ஜி.புதூர், பி.எஸ்.நகர், கண்ணம்பாளையம், காங்கேயம்பாளையம், ராவுத்தூர் காந்திபுரம், சித்தாபுதூர், டாடாபாத், ஆவாரம்பாளையம் பகுதி,…
வேலூர் : தமிழகத்தில் வருகின்ற 2026-ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், திமுக இப்போதே தங்களுடைய அரசியல் வேலைகளை…
சென்னை : கங்குவா படம் வெளியாகி கலவையான விமர்சனத்தை பெற்று வரும் நிலையில், படம் வெளியான முதல் நாளில் உலகம் முழுவதும்…
கேரளா : ஒவ்வொரு ஆண்டு கார்த்திகை மாதம் தொடங்கிவிட்டது என்றாலே நாடுமுழுவதும் உள்ள மக்களில் பலர் கேரளாவில் உள்ள சபரிமலை…
சென்னை : தமிழக வெற்றி கழகத்தின் தலைவர் விஜய் அரசியல் வருகை குறித்தும் மாநாட்டில் அவர் பேசிய விஷயங்கள் குறித்தும்…
திருவண்ணாமலை -தமிழ் மாதங்களில் எட்டாவது மாதமாக வரக்கூடியது தான் கார்த்திகை மாதம் .இந்த கார்த்திகை மாதத்தில் அனைவரும் வீடுகளில் விளக்கேற்றி…