போலீசுக்கு குட் பாய் சொல்லி தப்பிய பிரபல ரவுடி பினு!கலக்கத்தில் போலீஸ்!
ஜாமீனில் சிறையில் இருந்து வெளிவந்த ரவுடி பினு தலைமறைவானதாக காவல்துறை தகவல் தெரிவித்துள்ளது.
ஜாமீனில் வெளிவந்த ரவுடி பினு, காவல்நிலையத்தில் கடந்த ஒரு மாதமாக கையெழுத்திடவில்லை என தகவல் கடந்த பிப்ரவரியில் ரவுடி பினுவின் பிறந்தநாளை சக ரவுடிகள் கும்பலாக கொண்டாடியிருந்தனர்.பின்னர் அவர் காவல் துறையினரால் கைது செய்யப்பட்டார்.