போலி பாஸ்போர்ட் மூலம் செல்ல முயன்ற 19 பேர் கைது!
போலி பாஸ்போர்ட் மூலம் செல்ல முயன்ற 19 பேர் சென்னையில் கைது செய்யப்பட்டனர்.
போலி பாஸ்போர்ட் மூலம் சென்னையில் இருந்து கனடா செல்ல முயன்ற 19 பேர் கைது செய்யப்பட்டனர். கைதான வட மாநிலத்தை சேர்ந்த 19 பேரிடம் குடியுரிமை அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.