முருகனின் அறுபடைவீடுகளில் ஒன்றான பழனியில் பக்தர்கள் கூட்டம் எப்போதும் அதிகமாக காணபடுகிறது. இங்கு வரும் வெளியூர் பக்தர்களை சிலர் தாங்கள் கைடு என கூறிக்கொண்டு பழனியை சுற்றிகாட்டுவதாகவும், சாமி தரிசனம் சீக்கிரம் பார்க்க ஏற்பாடு செய்வதாகவும் கூறி பணம் பறித்து ஏமாற்றி விடுகின்றனர்.
ஆதலால், அவ்வாறான செயல்களை தடுக்கும் விதமாகவும், அவ்வாறு செய்பவர்களை பிடிக்கும் வகையில் காவல்துறை ஓர் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. அதில், அவ்வாறு ஏமாற்றுபவர்களுக்கு கண்டிப்பாக சிறை தண்டனை வழங்கப்படும் என கூறினார்.
source :dinasuvadu.com
சென்னை : வங்கக்கடலில் நிலவிவரும் ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வு மண்டலம், இன்று மாலை 5.30 மணிக்குள் புயலாக வலுப்பெறும் என…
மும்பை : இந்திய அணி தற்போது ஆஸ்திரேலிய அணியுடனான 5 போட்டிகள் அடங்கிய பார்டர் கவாஸ்கர் டெஸ்ட் தொடரில் விளையாடி…
சென்னை : தென்மேற்கு வங்கக்கடல் பகுதியில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலம் வலுப்பெற்று இன்று மாலை 4 மணியளவில் ஃபெங்கால் புயலாக…
பருவகாலங்களில் வரும் பொன்னுக்கு வீங்கி நோயின் அறிகுறிகள் மற்றும் அதனை கண்டறியும் முறை உள்ளிட்டவை பற்றி இந்த செய்தி குறிப்பில்…
சிறகடிக்க ஆசை தொடரின் ஹீரோவான வெற்றி வசந்த் மற்றும் பொன்னி சீரியல் நடிகை வைஷ்ணவிக்கும் நாளை திருமணம் நடைபெறுகிறது. சென்னை…
சென்னை : கடந்த சில நாட்களுக்கு முன்பு சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த முதல்வர் ஸ்டாலினிடம் அதானியுடன் தமிழக முதலவர் சந்திப்பு…