போலி கல்லூரிகள் பொறியியல் படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கையில் இடம்பெற வாய்ப்பில்லை!அமைச்சர் கே.பி.அன்பழகன்
போலி கல்லூரிகள் பொறியியல் படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கையில் இடம்பெற வாய்ப்பில்லை என்று அமைச்சர் கே.பி.அன்பழகன் தெரிவித்துள்ளார்.மேலும் கலை,அறிவியல் கல்லூரிகளில் புதிதாக பாடப்பிரிவுகள் சேர்க்கப்பட்டுள்ளது என்றும் தெரிவித்துள்ளார்.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.