மதிமுக பொது செயலாளர் வைகோ ஒரு போராளியாக இருந்தாலும் அவருக்கு தற்போது நேரம் சரி இல்லை என்று அமைச்சர் ராஜேந்திர பாலாஜி விமர்சித்துள்ளார்.
பால்வளத்துறை அமைச்சர் விருதுநகர் மாவட்டத்தில் உள்ள ஸ்ரீவில்லிப்புத்தூர் அடுத்த வன்னியம்பட்டியில் இன்று அம்மா பூங்காவை திறந்து வைத்தார்.அந்நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அவர் அங்கு உடற்பயிற்சியும் செய்தார்.
இதனையடுத்து செய்தியாளர்களை சந்தித்து பேசிய ராஜேந்திர பாலாஜி மதிமுக பொது செயலாளர் வைகோவுக்கு முதலில் அவர் சென்ற இடமெல்லாம் சிறப்பாக இருந்ததது.ஆனால் தற்போது அவர் சென்ற இடம் எல்லாம் பிரச்சனையாக மாறி உள்ளது என்று கூறிய அவர் வைகோ ஒரு போராளியாக இருந்தாலும் அவருக்கு தற்போது நேரம் சரி இல்லை என்று முத்து போட்டு பார்க்கும் ஜோசியக்காரர் போல விமர்சனம் செய்தார்.மேலும் தற்போது நடந்து முடிந்த 5 மாநில தேர்த்ல் குறித்து கேட்கப்பட்ட போது 5 மாநில தேர்தல் தோல்வியை ஒரு பாடமாக எடுத்துக்கொண்டு பா.ஜ.க. தன் தவறை திருத்திக்கொள்ள வேண்டும் என்று கூறினார்.
மெல்போர்ன் : ஆஸ்ரேலியாவுக்கு எதிரான இந்த 4-வது டெஸ்ட் போட்டியில் இந்திய அணியின் முக்கிய வீரர்களான ரோகித் சர்மா (3),…
டெல்லி : மாநிலத்தில் பல பகுதிகளில் கனமழை பெய்த காரணத்தால் சில இடங்களில் வெள்ளம் ஏற்பட்டது. குறிப்பாக டெல்லி என்சிஆர்…
சென்னை : அடுத்த ஆண்டு (2025) ஜனவரி 14ம் தேதி (செவ்வாய்க்கிழமை) பொங்கல் பண்டிகை கொண்டாடப்படவுள்ளது. இதனையடுத்து, தமிழர் திருநாளாம்…
சென்னை : சென்னை அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் மாணவிக்கு நடந்த பாலியல் வன்கொடுமை சம்பவம் தமிழகத்தை உலுக்கியுள்ளது. மாணவி கொடுத்த புகாரின்…
சென்னை : அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் மாணவி ஒருவருக்கு நடந்த பாலியல் வன்கொடுமை சம்பவம் தமிழகத்தையே உலுக்கியுள்ள நிலையில், இந்த…
சென்னை : பாமக பொதுக்குழு அந்த கூட்டத்தில் இளைஞரணி தலைவர் நியமனம் செய்யப்படுவது தொடர்பாக ராமதாஸ்- அன்புமணி இடையே வார்த்தை மோதல்…