மறைந்த ஜெயலலிதா வசித்த, வேதா இல்லத்தை, நினைவு இல்லமாக மாற்றப் போவதாக, அரசு அறிவித்து உள்ளது. அதற்காக, பல்வேறு துறை அதிகாரிகள் கொண்ட குழு, இல்லத்தை ஆய்வு செய்துள்ளது.இது குறித்து, கலெக்டர் அன்புச்செல்வன், நிருபர்களிடம் கூறுகையில், ”ஜெயலலிதா அவர்கள் வசித்த வீட்டை கையகப்படுத்தும் பணி, நான்கு மாதங்களுக்குள் முடிக்கப்படும். இன்றைய தேதியில், அவர்களுக்கு நேரடி வாரிசு யாரும் கிடையாது. ஆய்வுப்பணி முடிந்து, நிலம் கையகப்படுத்தும் போது, பொது அறிவிப்பு வெளியிடுவோம். அப்போது, உரிமை கோருபவர்கள், ஆட்சேபனை தெரிவித்தால், அதற்கேற்ப, எங்கள் நடவடிக்கை அமையும்,” என்றார்.’போயஸ் கார்டன் இல்லத்தில், பாதாள அறை உள்ளதா…??’ என்ற கேள்விக்கு, கலெக்டர் பதில் அளிக்க மறுத்து விட்டார். இது பல்வேறு சந்தேகங்களை ஏற்படுத்தி உள்ளது.
சென்னை : இரண்டு வருடங்களுக்குப் பிறகு நடிகர் சூர்யாவிற்கு திரையரங்குகளில் ஒரு படம் வெளியாகி இருக்கிறது. அதிலும், ரசிகர்களிடையே பெரிதும்…
பிரிஸ்பேன் : பாகிஸ்தான் அணி ஆஸ்திரேலியாவில் சுற்றுப் பயணம் மேற்கொண்டு விளையாடி வருகிறது. இதில் முன்னதாக நடைபெற்ற ஒருநாள் தொடரில்…
பெய்ரூட் : லெபனான் தலைநகரான பெய்ரூட்டில், இஸ்ரேல் ராணுவம் தற்போது வான்வெளித் தாக்குதல் நடத்தி வருகிறது. இதனால், தாக்குதல் நடைபெறும்…
தூத்துக்குடி : தமிழக துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் இன்று தூத்துக்குடி மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலக வளாகத்தில், 7,893…
சென்னை : குன்றத்தூர் அருகே உள்ள மணஞ்சேரியில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 2 பச்சிளம் குழந்தைகள், எலி மருந்தின் நெடியை…
பாகிஸ்தான் : இன்றயை காலத்தில் சமூக வலைத்தளங்களில் வீடியோக்கள் வெளியீட்டு பலரும் பிரபலமாகி வருகிறார்கள். இதன் காரணமாக அவர்கள் எதாவது…