போன வேகத்தில் மீண்டும் காவேரி மருத்துவமனைக்கு  வந்த கனிமொழி, பொன்முடி!

Default Image

கனிமொழி, பொன்முடி ஆகியோர் திமுக தலைவர் கருணாநிதி சிகிச்சை பெற்று வரும் காவேரி மருத்துவமனைக்கு  மீண்டும் சென்றுள்ளனர்.
சற்று முன்னர் தான் கனிமொழி தனது குடும்பத்தினருடன் வீட்டிற்கு சென்றார்.அதேபோல் பொன் முடியும்  சென்றார்.
இந்நிலையில் தற்போது  கனிமொழி, பொன்முடி ஆகியோர் திமுக தலைவர் கருணாநிதி சிகிச்சை பெற்று வரும் காவேரி மருத்துவமனைக்கு  மீண்டும் சென்றுள்ளனர்.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்