போட்டித் தேர்வுகளை தனியாரிடம் ஒப்படைக்கும் முயற்சியை டிஎன்பிஎஸ்சி கைவிட வேண்டும்! திமுக செயல் தலைவர் ஸ்டாலின்
போட்டித் தேர்வுகளை தனியாரிடம் ஒப்படைக்கும் முயற்சியை டிஎன்பிஎஸ்சி கைவிட வேண்டும் என்று திமுக செயல் தலைவர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
மேலும் தனியாரிடம் ஒப்படைப்பது பல்வேறு முறைகேடுகளுக்கு வித்திடும் என்றும் ஸ்டாலின் கூறியுள்ளார்.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.