போக்குவரத்துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் ,போக்குவரத்துக் கழகத்தை தனியார் மயமாக்கும் பேச்சுக்கே இடமில்லை என்றும் தொழிலாளர்களை திசை திருப்ப தொழிற்சங்கங்கள் அப்படி ஒரு தவறான தகவலைப் பரப்பி வருவதாகவும் தெரிவித்தார். கரூரில் நடைபெற்ற விலையில்லா வீட்டுமனைப் பட்டா வழங்கும் நிகழ்ச்சியில் கலந்துகொண்ட அவர், பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்தார்.
நாளுக்கு நாள் உயரும் டீசல் விலை காரணமாக மக்களுக்கு பாதிப்பில்லாத வகையில் போக்குவரத்துத்துறை சில சிக்கன நடவடிக்கைகளை எடுத்து வருவதாக அப்போது அவர் தெரிவித்தார்.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.
சென்னை : சூர்யா நடிப்பில் மிக்பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் வெளியான கங்குவா திரைப்படம் மக்களுக்கு மத்தியில் கலவையான விமர்சனத்தைப் பெற்று…
வாஷிங்டன் : அமெரிக்காவின் 47-வது அதிபராக தேர்வாகியுள்ள டோன்லட் டிரம்ப் வரும் 2025-ம் ஆண்டில் அதாவது அடுத்த ஆண்டு ஜனவரி…
சென்னை : தமிழகத்தில் தினமும் மின் பராமரிப்பு பணிகள் நடைபெற இருப்பதால் பல மாவட்டங்களில் மின்தடை ஏற்படுவது வழக்கம். எனவே, நவம்பர்…
சென்னை : கிண்டியில் உள்ள அரசு மருத்துவமனையில், பணியிலிருந்த மருத்துவரை விக்னேஷ் எனும் இளைஞர் கத்தியால் குத்திய சம்பவம் பெரும்…
அமெரிக்கா : நடந்து முடிந்த அமெரிக்க அதிபர் தேர்தலில் குடியரசு கட்சி சார்பாகப் போட்டியிட்ட டொனால்ட் டிரம்ப் வெற்றிபெற்று இரண்டாவது…
சென்னை :சிறகடிக்க ஆசை தொடரில் இன்றைக்கான[நவம்பர் 14] எபிசோடில் பார்வதி ரோகினியிடம் உண்மையை கூறும் தருணம்.. விஜயாவிடம் மன்னிப்பு கேட்க்கும் …