பொறியியல் வேலைக்கு தகுதியானவர்கள்  தமிழகத்தில் இல்லை!உயர்கல்வித்துறை அமைச்சர் அன்பழகன்

Published by
Venu

பொறியியல் வேலைக்கு தகுதியானவர்கள்  தமிழகத்தில் இல்லை என்பதே பிரச்சனை என்று உயர்கல்வித்துறை அமைச்சர் அன்பழகன் தெரிவித்துள்ளார்.

Image result for அமைச்சர் அன்பழகன்

அண்ணா பல்கலைக்கழகத்தின் 38வது பட்டமளிப்பு விழா பல்கலைக்கழக வளாகத்தில் நடைபெற்றது. இதில், தமிழக ஆளுனர் பன்வாரிவால் புரோகித், உயர்கல்வித்துறை அமைச்சர் அன்பழகன், இந்திய அறிவியல் கழகத்தின் முன்னாள் இயக்குனர் பல்ராம், பல்கலைகழக துணை வேந்தர் சூரப்பா ஆகியோர் பங்கேற்றனர். பின்னர் பேசிய உயர்கல்வித்துறை அமைச்சர் அன்பழகன், தமிழகத்தில் பொறியியல் பட்டதாரிகளுக்கு உரிய வேலை வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது என்றார். மாணவர்களை வேலைக்கு தகுதியானவர்களாக உருவாக்குவதோடு, ஆற்றல்மிக்கவர்களாக உருவாக்க வேண்டும் என்றும் தெரிவித்தார்.மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.

Recent Posts

நடிகர் விஷால் மருத்துவமனையில் அனுமதியா? உடல்நிலை குறித்து அவரது மேலாளர் விளக்கம்!

சென்னை: மதகதராஜா பட விழாவில் விஷால் பேசுகையில் கை நடுங்கிய வீடியோ வெளியாகி வைரலானது. இதையடுத்து அவரின் உடல்நிலை குறித்து…

3 minutes ago

ஆளுங்கட்சியாக இருந்தாலும் அனுமதி இல்லாமல் போராடினால் வழக்குப்பதிவு – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

சென்னை : தமிழக சட்டப்பேரவையில் 3-ம் நாள் அவை தொடங்கி நடைபெற்று வருகிறது. இன்றயை நாளில் ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும்…

4 minutes ago

இன்றைய தங்கம் மற்றும் வெள்ளி விலை நிலவரம்!

சென்னை: கடந்த நான்கு நாட்களாக ஏந்தவித மாற்றமும் இல்லாமல் விற்பனையான ஆபரணத் தங்கத்தின் விலை இன்று சவரனுக்கு ரூ.80 அதிகரித்துள்ளது.…

42 minutes ago

“அஜித் உடம்பில் ஒரு சின்ன கீறல் கூட இல்லை” – ரேஸிங் அணி வீரர் ஃபேபியன்.!

துபாய்: துபாயில் பயிற்சியின்போது நடிகர் அஜித் சென்ற ரேஸ் கார் விபத்தில் சிக்கியது ரசிகர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியது. அதிவேகமாக வந்த கார்,…

55 minutes ago

பாலியல் வழக்கில் சிக்கிய வட்டச் செயலாளர்! அதிரடி நீக்கம் செய்த அதிமுக!

சென்னை : கடந்த ஆண்டு  செப்டம்பர் மாதம் சென்னை அருகில் பாலியல் வன்கொடுமை தொடர்பாக சிறுமியின் பெற்றோர் புகார் அளிக்க சென்றபோது…

2 hours ago

பொங்கல் தொகுப்பு – நாளை முதல்வர் தொடங்கி வைக்கிறார்!

சென்னை: பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, 2.2 கோடி குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கப்பட உள்ளது. நாளை (9ஆம்…

2 hours ago