பொறியியல் படிப்பு பொது பிரிவினருக்கான கலந்தாய்வு தேதி..
ஜூலை 25 ம் தேதி பொறியியல் படிப்பு பொது பிரிவினருக்கான கலந்தாய்வு நடைபெறும் என்று உயர்கல்வி துறை அமைச்சர் அன்பழகன் தெரிவித்தார்.மதுரையில் செய்தியளர்கள் சந்திப்பின் பொழுது அவர் இந்த செய்தியை தெரிவித்தார்.