பொறியியல் படிப்புகளுக்கு மாணவர்கள் தெளிவு பெற வேண்டும் என்பதற்காகவே ஆன்லைன் மூலம் கலந்தாய்வு!அமைச்சர் கே.பி. அன்பழகன்
பொறியியல் படிப்புகளுக்கு மாணவர்கள் தெளிவு பெற வேண்டும் என்பதற்காகவே ஆன்லைன் மூலம் கலந்தாய்வு என்று அமைச்சர் கே.பி. அன்பழகன் தெரிவித்துள்ளார்.
மேலும் தனியார் மையத்தை அணுகி ஏமாறாமல் அரசின் பொறியியல் சேவை மையங்களை பயன்படுத்த வேண்டும். கலந்தாய்வுக்கான கட்டணத்தை டிடி மூலமாகவும் ஆன்லைன் மூலமாகவும் செலுத்தலாம் என்றும் கூறியுள்ளார்.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.