பொறியியல் படிப்புகளில் சேர்வதற்கான 3ஆம் சுற்றுக் கலந்தாய்வு தொடக்கம் !
பொறியியல் படிப்புகளுக்கான 2ஆம் சுற்றுக் கலந்தாய்வில் தகுதிபெற்ற 18,513 பேரில் 12,206 மாணவர்களுக்கு இடங்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. பொறியியல் படிப்புகளில் சேர்வதற்கான 3ஆம் சுற்றுக் கலந்தாய்வு ஆன்லைனில் தொடங்கியது.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.