பொறியியல் படிப்பிற்க்கான ஆன்லைன் கலந்தாய்வு தொடக்கம் ..!

Default Image

ஆன்லைன் கலந்தாய்வு பொறியியல் படிப்பில் பொதுப்பிரிவுக்கான தொடங்கியது. முதல் முறையாக பொறியியல் படிப்பு கலந்தாய்வு ஆன்லைன் மூலம் நடைபெறுகிறது என்பது  குறிப்பிடத்தக்கது. சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் ஆன்லைன் மூலம் 5 கட்டங்களாக பொறியியல் கலந்தாய்வு நடைபெற  உள்ளது.

இன்று முதல் சுற்று மாணவர்களுக்கு தொடங்கிய கலந்தாய்வு 29ம் தேதி வரை நடைபெறுகிறது.முதல் சுற்று கலந்தாய்வில் 190வரை கட் ஆஃப் மதிப்பெண் பெற்ற மாணவர்கள் பங்கேற்று உள்ளனர் .

மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்

Today Live 31122024
marina Beach
Seeman - Varunkumar
BirenSingh Manipur
Selvaperunthagai -bharth balaji
Puducherry Traffic Police
NewYear2025