பொறியியல் துணை கலந்தாய்வுக்கு ஆகஸ்ட் 16 முதல் 20ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம்!அண்ணா பல்கலைக்கழகம் அறிவிப்பு

Default Image

பொறியியல் துணை கலந்தாய்வுக்கு ஆகஸ்ட் 16 முதல் 20ஆம் தேதி வரை அண்ணா பல்கலைக்கழக இணையதளம் மூலம் விண்ணப்பிக்கலாம் என்று  அண்ணா பல்கலைக்கழகம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
மேலும்  சான்றிதழ் சரிபார்ப்பு தேதி உள்ளிட்ட விவரங்கள் எஸ்.எம்.எஸ் வாயிலாக தகவல் தெரிவிக்கப்படும் என்றும்  அண்ணா பல்கலைக்கழகம் தெரிவித்துள்ளது.
DINASUVADU

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்