பொறியியல் கல்லூரிகள் மாணவர்கள் சேர்க்கை குறைவு!அமைச்சர் சி.வி.சண்முகம்

Default Image

இன்று சட்டபேரவையில் தனியார் சட்டக்கல்லூரி அமைப்பதற்கான சட்டமுன் வடிவை பேரவையில் அறிமுகம் செய்தார் அமைச்சர் சி.வி.சண்முகம்.

கீழ்பெண்ணாத்தூர் எம்.எல்.ஏ பிச்சாண்டியின் கேள்விக்கு அமைச்சர் கே.பி.அன்பழகன் பதில் அளித்துள்ளார்.

அவர் கூறுகையில் பொறியியல் கல்லூரிகள் அதிகளவில் இருப்பதாலும், தரமற்று இருப்பதாலும், மாணவர்கள் சேர்க்கை குறைவு காரணமாகவும் பொறியியல் கல்லூரிகள் மூடப்பட்டு வருகின்றன என்று அமைச்சர் கே.பி.அன்பழகன் கூறியுள்ளார்.

மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்