பொன்.மாணிக்கவேல் மீதான புகார் மீது அரசு நடவடிக்கை எடுக்கும்…!அமைச்சர் சி.வி.சண்முகம்
பொன்.மாணிக்கவேல் மீதான புகார் மீது அரசு நடவடிக்கை எடுக்கும் என்று அமைச்சர் சி.வி.சண்முகம் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அமைச்சர் சி.வி.சண்முகம் கூறுகையில், காவிரி விவகாரத்தில் உச்சநீதிமன்ற தீர்ப்பை அனைத்து மாநிலங்களும் கடைபிடிக்க வேண்டும்.பொன்.மாணிக்கவேல் மீதான புகார் மீது அரசு நடவடிக்கை எடுக்கும் என்றும் அமைச்சர் சி.வி.சண்முகம் தெரிவித்துள்ளார்.