பொதுமக்களின் கண்ணீரில் நிரம்பி வழியும் ராஜாஜி ஹால்
கலைஞரின் உடல் ராஜாஜி ஹாலில் இறுதி அஞ்சலிக்கு வைக்கப்பட்டுள்ளது பொதுமக்கள் மற்றும் பிரபலங்கள் அஞ்சலி செலுத்தி வருகின்றனர் கண்ணீர் கடலில் மிதக்கிறது ராஜாஜி ஹால் ,ஆளுநர் பன்வாரிலால் சற்று நேரத்திற்கு முன் வந்து சென்றார் .
இதனிடையில் மெரினாவில் இடம் ஒதுக்குவதற்க்கான வழக்கு தீர்ப்பு இன்னும் சற்றுநேரத்தில் வரவுள்ளது .