சூப்பர் ஸ்டார் ரஜினியும், உலகநாயகனும் தமிழக அரசியலில் குதிக்க போவது உறுதியாகிவிட்ட நிலையில் தற்போது இருவரும் தனது அரசியல் பணிகளை தனது ரசிகர்களின் மூலம் அடுத்தகட்ட பணிகளை மேற்கொண்டு வருகின்றனர்.
இந்த நிலையில் கமல்ஹாசன் தனது சுற்று பயணத்தை பிப்ரவரி 22ஆம் தேதி டாக்டர்.ஏ.பி.ஜே.அப்துல்கலாம் அவர்களது இல்லத்தில் இருந்து தனது அரசியல் பயணத்தை தொடங்க உள்ளார். ஆனால் எபோதும் அரசியல் தலைவர்கள் நடத்தும் பொதுகூட்டம் போல் இல்லாமல் மக்களிடம் கலந்துரையாடல் போல் இருக்கும் என கமலின் ரசிகர் வட்டம் தெரிவிக்கிறது. இதில் கலந்துகொள்ள முன்பதிவு செய்யவேண்டும்.
மேலும் செய்திகளுக்கு தினசுவடுடன் இனைதிருங்கள்
சென்னை : ஜெயம் ரவிக்கு ஜோடியாக நித்யாமேனன் நடித்துள்ள காதலிக்க நேரமில்லை திரைப்படத்தின் இசை மற்றும் ட்ரெய்லர் வெளியீட்டு விழா சென்னையில்…
சென்னை : பொங்கல் பண்டிகையை முன்னிட்டு இந்த ஆண்டு மதுரை மாவட்டத்தில், அவனியாபுரம், பாலமேடு மற்றும் அலங்காநல்லூர் போன்ற இடங்களில் ஜனவரி…
டெல்லி : கடந்த ஆண்டு நாடாளுமன்றத்தின் குளிர்கால கூட்டத்தொடரின் போது ‘ஒரே நாடு ஒரே தேர்தல்’ மசோதாக்கள் தாக்கல் செய்யப்பட்டது. …
நேபாளம் : மற்றும் திபெத் எல்லைப் பகுதியில் ஜனவரி 7, 2025 அன்று காலை 6:35 மணியளவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்…
சென்னை : இந்திய விண்வெளி ஆய்வு மையத்தின் (இஸ்ரோ) புதிய தலைவராக கன்னியாகுமரி மாவட்டத்தைச் சேர்ந்த வி. நாராயணன் நியமிக்கப்பட்டுள்ளார்…
டெல்லி : நேற்று (ஜனவரி 6) மைக்ரோசாஃப்ட் தலைமை செயல் அதிகாரி சத்யா நாதெல்லா, பிரதமர் நரேந்திர மோடியை டெல்லியில்…