பொங்கல் பரிசு வழங்குவது குறித்து முதலமைச்சர் அறிக்கை
வருடாவருடம் பொங்கல் பண்டிகை பண்டிகையின் போது பொதுமக்களுக்கு அரசு சார்பில் பொங்கல் பரிசாக பச்சரிசி, அச்சுவெல்லம், கரும்பு போன்றவை கொடுக்கப்படும் அதுபோல இந்த வருடமும் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி ஓர் அறிக்கை வெளியிட்டுள்ளார்.
அந்த அறிவிப்பின் படி, வருடாவருடம் பொங்கல் பரிசு கொடுப்பது போல பச்சரிசி, சர்க்கரை, 2 அடி நீள கரும்பு உளிட்ட பொங்கல் பரிசு வழங்கப்படும் எனவும், இதன் மூலம், 1,84,00,000 குடும்ப அட்டை தாரர்கள் பயன்பெறுவார்கள் ஏன முதல்வர் தெரிவிக்கப்பட்டது.
source : dinasuvadu.com