பைசா பைசாவாக குறையும் பெட்ரோல் விலை!
இன்றைய பெட்ரோல், டீசல் விலை:
பெட்ரோல் விலை நேற்றைய விலையில் இருந்து 9 காசுகள் குறைந்து லிட்டருக்கு ரூ.80.59 காசுகளாகவும், டீசல் விலையில் 8 காசுகள் குறைந்து லிட்டருக்கு ரூ.72.56 காசுகளாக விற்பனை செய்யப்படுகிறது.இந்த விலை இன்று காலை 6 மணி முதல் அமலுக்கு வந்தது.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.