கொடைக்கானல் அருகே பூம்பாறை அரசுப் பள்ளி மாணவர்கள் அரசுப் பேருந்தை சிறை பிடித்து போராட்டம் நடத்தினார்.
கொடைக்கானல் அருகே பூம்பாறை அரசுப் பள்ளி மாணவர்கள் அரசுப் பேருந்தை சிறை பிடித்து போராட்டம் நடத்தினார் பேருந்தானது ஊருக்குள் செல்லாமல் பாதி வழியில் இறக்கி விடுகின்றனர் .இதனால் ஆத்திரமைந்த மாணவர்கள் ஆவேசமாக கீழே இறங்கி பேருந்தை சிறை பிடித்தனர்.இது குறித்து தெரிவித்த மாணவர்கள் நெடுதூரம் நடந்து செல்வதால் சிரமம் ஏற்படுகிறது என்றும் அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று வலியுறுத்தினர்.
DINASUVADU
சென்னை : சீமான் தலைமையில் 2010ஆம் ஆண்டு மே மாதம் ஆரம்பிக்கப்பட்ட கட்சி 'நாம் தமிழர் கட்சி'. அப்போது முதல்…
சென்னை : தமிழக வெற்றிக் கழகம் எனும் கட்சியை நடிகர் விஜய் தொடங்கி வரும் பிப்ரவரி மாதத்தோடு ஓராண்டு நிறைவு…
டெல்லி : விண்வெளியில் இரண்டு செயற்கை கோள்களை ஸ்பேஸ் டாக்கிங் (Space Docking) செயல்முறை மூலம் இணைக்கும் நோக்கத்திற்காக ஸ்ரீஹரிகோட்டாவில்…
சென்னை: தமிழக சட்டப்பேரவையில் இன்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் - எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி இடையே காரசார விவாதம் நடந்தது.…
மதுரை : நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் அண்மையில் கடலூர் மற்றும் புதுச்சேரியில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்புகளின் போது…
சீனா : கார் ஒட்டிக்கொண்டு சாலையில் வேகமாக செல்லும் போது சில சமயங்களில், சாலைகளில் இருக்கும் மேடு பள்ளங்களை கவனிக்காமல்…