அரசு போக்குவரத்துக்கழகத்தின் ஒட்டுநரால் இயக்கப்பட்ட பேருந்து, மரணம் ஏற்படுத்திய விபத்தில் சிக்கியிருந்தால் மேற்கொள்ளப்படும் சட்ட விதியில் திருத்தம் செய்து தமிழக அரசு அரசாணை.
அரசு போக்குவரத்துக்கழகத்தின் ஒட்டுநரால் இயக்கப்பட்ட பேருந்து, மரணம் ஏற்படுத்திய விபத்தில் சிக்கியிருந்தால்,விபத்து ஏற்படுத்திய ஓட்டுநர்கள் சட்ட ரீதியான நடவடிக்கைகளுடன் வேறு கிளைக்கும் இடமாற்றம் செய்யப்பட்டு வந்தனர்.
இந்நிலையில்,அந்த விதியில் திருத்தம் செய்யப்பட்டு விபத்து ஏற்படுத்திய பேருந்தை இயக்கிய ஓட்டுநரை அதே கிளையில் வேறு வழித்தடத்தில் மாற்றம் செய்து தமிழக அரசு அரசாணை பிறப்பித்துள்ளது.
ஓட்டுநர்களை மாற்றம் செய்வதை நிறுத்தக்கோரி ஊழியர்கள் போராட்டம் நடத்திய நிலையில்,தற்போது அவர்களை அதே கிளையில் வேறு வழித்தடத்தில் மாற்றம் செய்து தமிழக அரசு அரசாணை பிறப்பித்துள்ளது.
பெங்களூர் : இன்று நடைபெறும் ஐபிஎல் போட்டியில் புள்ளி விவரப்பட்டியலில் 2-வது இடத்தில் இருக்கும் டெல்லி அணியும், 3-வது இடத்தில்…
சென்னை : சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட் காயம் காரணமாக மீதமுள்ள போட்டிகளில் ஆட முடியாத நிலையில்,…
சென்னை : தமிழ்நாடு சட்டமன்ற தேர்தல் இன்னும் ஓராண்டில் நடைபெற உள்ள நிலையில், தமிழ்நாடு பாஜக மாநிலத் தலைவர் பதவியில்…
பெங்களூர் : புள்ளி விவரப்பட்டியலில் 2-வது இடத்தில் இருக்கும் டெல்லி அணியும், 3-வது இடத்தில் இருக்கும் பெங்களூர் அணியும் இன்று…
சென்னை : சென்னை சூப்பர் கிங்ஸ் (CSK) அணியின் தற்போதைய கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட், காயம் காரணமாக ஐபிஎல் 2025…
சென்னை : சென்னை சூப்பர் கிங்ஸ் அணி எந்த அளவுக்கு மோசமாக விளையாடமுடியுமோ அந்த அளவுக்கு இந்த சீசனில் விளையாடி வருவதாக…