திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் மாணவிகளை உயர் அதிகாரிகளின் பாலியல் தேவைக்கு இணங்க பேராசிரியர் நிர்மலா வற்புறுத்திய விவகாரத்தில் சிபிஐ விசாரணை தேவை என்று வலியுறுத்தி உள்ளார்.
டுவிட்டரில் கருத்து பதிவிட்டுள்ள அவர், எந்த மேலிடத்திற்காக இப்படிபட்ட ஈனச் செயலில் நிர்மலா தேவி ஈடுபட முயன்றார் என்பதைக் கண்டறிந்து, அந்த குற்றவாளிகளை கூண்டில் ஏற்ற வேண்டும் என்று கேட்டுக் கொண்டுள்ளார். இந்த வழக்கின் விசாரணையை உயர்நீதிமன்ற மேற்பார்வையில் சிபிஐயிடம் ஒப்படைக்க வேண்டும் என்று ஸ்டாலின் வலியுறுத்தி உள்ளார்.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.
சென்னை: ஒன்றிய அரசின் தேர்வு முகமைகள் எப்போதுமே பொங்கலை குறி வைப்பது ஏன்? ஒன்றிய அரசின் கீழ் உள்ள தேர்வு…
திருநெல்வேலி: நெல்லை மாவட்ட நீதிமன்ற வளாகம் முன்பு, வழக்கு விசாரணைக்கு வந்த இளைஞர் ஒருவரை 4 பேர் கொண்ட கும்பல்…
சென்னை: மத்திய மேற்கு வங்கக்கடலில் நிலவும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி அடுத்த 12 மணி நேரத்தில் மேலும் வலுப்பெற…
சென்னை :நெல்லிக்காய் குல்கந்து தித்திக்கும் சுவையில் செய்வது எப்படி என இந்த செய்தி குறிப்பில் காணலாம். தேவையான பொருட்கள்; நெல்லிக்காய்…
சென்னை: சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை, இந்த வார தொடக்கத்தில் இருந்தே சரிந்த வண்ணம் உள்ளது. சொல்லப்போனால், கடந்த மூன்று…
சென்னை: சென்னையில் இருந்து கும்மிடிப்பூண்டி செல்லும் ரயில்கள் திடீரென எண்ணூரில் நிறுத்தப்பட்டது. இதனால், சென்னை - கும்மிடிப்பூண்டி மார்க்கத்தின் ரயில்…