பேராசிரியர் தங்கமுத்து நியமனம் ரத்து…!சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு …!

Default Image

மதுரை காமராஜர் பல்கலைக்கழக துணைவேந்தர் தேர்வுக்குழுவில், பேராசிரியர் தங்கமுத்து நியமனம் ரத்து என்று  சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

இது தொடர்பாக தொடரப்பட்ட வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம்,  புதிய உறுப்பினரை நியமிக்க காமராஜர் பல்கலைக்கழக சிண்டிகேட் குழுவுக்கு  உத்தரவு பிறப்பித்தது.மேலும்  மதுரை காமராஜர் பல்கலைக்கழக துணைவேந்தர் தேர்வுக்குழுவில், பேராசிரியர் தங்கமுத்து நியமனம் ரத்து செய்தும் உத்தரவு பிறப்பித்துள்ளது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்