மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.
பேராசியரியர் நிர்மலா தேவி சிறையில் அடைக்கப்பட்டுள்ள நிலையில் அவரது உயிருக்கு ஆபத்து இருப்பதாக, அவரது வழக்கறிஞர் தெரிவித்திருக்கிறார்.
பேராசிரியை நிர்மலா தேவி கல்லூரி மாணவிகளை செல்பேசியில் தொடர்புகொண்டு, பாலியல் தொழிலில் ஈடுபட வற்புறுத்தி தூண்டியதாகவும், குறுந்தகவல்கள் அனுப்பியதாகவும் வழக்கு பதிவு செய்யப்பட்டு,மதுரை சிறையிலடைக்கப்பட்டுள்ளார். மதுரை மத்திய சிறை வளாகத்தில், செய்தியாளர்களிடம் பேசிய நிர்மலா தேவியின் வழக்கறிஞர் பாலசுப்பிரமணியன் சிறைச்சாலையில் தனது உயிருக்கு ஆபத்தான சூழ்நிலை நிலவுவதாக, பேராசிரியர் நிர்மலா தேவி தம்மிடம் தெரிவித்துள்ளதாக கூறினார். மேலும் தான் பேசிய ஆடியோ எடிட் செய்யப்பட்டு வெளியிடப்பட்டுள்ளது என பேராசிரியர் நிர்மலா தேவி கூறியதாக, அவரது வழக்கறிஞர் பாலசுப்பிரமணியன் தெரிவித்தார்.
இதற்கிடையே, நிர்மலா தேவி விவகாரம் பற்றி விசாரிக்க, ஆளுநரால் நியமிக்கப்பட்ட முன்னாள் ஐ.ஏ.எஸ் அதிகாரி சந்தானம் வியாழக்கிழமை தனது விசாரணையைத் தொடங்குகிறார்.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.
சென்னை : தென்மேற்கு வங்க கடலில் நிலை கொண்டுள்ள காற்றழுத்த தாழ்வு பகுதியானது, தற்போது வலுபெற்று காற்றழுத்த தாழ்வு மண்டலமாக…
கோவை : 1998ஆம் கோவை குண்டுவெடிப்பு வழக்கில் முக்கிய குற்றவாளியாக கைதாகி நீண்ட வருடம் சிறையில் இருந்து வந்த அல்…
டெல்லி : நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் நவம்பர் 25ஆம் தேதி தொடங்கி இன்று (டிசம்பர் 20) நிறைவு பெற்றது. கடந்த…
ஜெய்ப்பூர்: ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூர் – அஜ்மீர் நெடுஞ்சாலையில் உள்ள பெட்ரோல் பங்கிற்கு அருகே இன்று காலை லாரி மோதியதில்…
சென்னை: நடிகர் அஜித் குமார் நடிப்பில் விரைவில் வெளிவரவிருக்கும் விடமுயற்சி"படத்தின் பணிகள் இறுதிக்கட்டத்தில் உள்ளன. ஆக்ஷன் திரில்லர் படமாக உருவாகும்…
ஸ்பெயின் : தற்போதைய நவீன உலகத்தில், ஒருவர் தான் செய்யும் இந்த குற்ற செயல் யாருக்கும் தெரியாது என நினைத்து…