பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேர் விடுதலை …!ராகுல் காந்திக்கு நன்றி …!இயக்குனர் பாரதிராஜா

Published by
Venu

ராஜீவ் கொலை வழக்கில் பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேரும் 27 ஆண்டுகளாக சிறையிலடைக்கப்பட்டு, இளமையை இழந்திருக்கிறார்கள் என்று இயக்குனர் பாரதிராஜா தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக இயக்குனர் பாரதிராஜா கூறுகையில், ராஜீவ் கொலை வழக்கில் பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேரையும் ராகுல் காந்தி மன்னித்துவிட்டதற்கு நன்றி.ராஜீவ் கொலை வழக்கில் சிறையிலுள்ள பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேரையும் விடுதலை செய்ய முதல்வர், ஆளுநர் நடவடிக்கை எடுக்க வேண்டும்.அதேபோல் ராஜீவ் கொலை வழக்கில் பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேரும் 27 ஆண்டுகளாக சிறையிலடைக்கப்பட்டு, இளமையை இழந்திருக்கிறார்கள் என்றும் தெரிவித்துள்ளார்.

Recent Posts

புதுச்சேரி: வரும் 15ம் தேதி புறநோயாளிகள் பிரிவு இயங்காது! ஜிப்மர் மருத்துவமனை அறிவிப்பு!

புதுச்சேரி: வரும் 15ம் தேதி புறநோயாளிகள் பிரிவு இயங்காது! ஜிப்மர் மருத்துவமனை அறிவிப்பு!

புதுச்சேரி : வரும் நவம்பர் 15-ஆம் தேதி குருநானக் ஜெயந்தி  உலகம் முழுவதும் கொண்டாடப்படவுள்ளது. எனவே, இந்த நாளில் மாட்டு புறநோயாளிகள்…

18 mins ago

கங்குவா ரூ.2,000 வசூல் செய்யும்..பில்டப் கொடுத்த படக்குழு..வச்சு செய்யும் ப்ளூ சட்டை!

சென்னை : சூர்யா நடிப்பில் மிக்பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் வெளியான கங்குவா திரைப்படம் மக்களுக்கு மத்தியில் கலவையான விமர்சனத்தைப் பெற்று…

44 mins ago

அமெரிக்க உளவுத்துறையில் இந்திய வம்சாவளியா? யார் இந்த ‘துளசி கபார்டு’?

வாஷிங்டன் : அமெரிக்காவின் 47-வது அதிபராக தேர்வாகியுள்ள டோன்லட் டிரம்ப் வரும் 2025-ம் ஆண்டில் அதாவது அடுத்த ஆண்டு ஜனவரி…

1 hour ago

தமிழகத்தில் வெள்ளிக்கிழமை (15/11/2024) இங்கெல்லாம் மின்தடை!

சென்னை : தமிழகத்தில் தினமும் மின் பராமரிப்பு பணிகள் நடைபெற இருப்பதால் பல மாவட்டங்களில் மின்தடை ஏற்படுவது வழக்கம். எனவே, நவம்பர்…

2 hours ago

“பாதுகாக்க வேண்டியது அரசின் கடமை”..மருத்துவர்களுடன் போராடிய பிரேமலதா விஜயகாந்த்!

சென்னை : கிண்டியில் உள்ள அரசு மருத்துவமனையில், பணியிலிருந்த மருத்துவரை விக்னேஷ் எனும் இளைஞர் கத்தியால் குத்திய சம்பவம் பெரும்…

2 hours ago

“வாங்க அதிபர் டொனால்ட் டிரம்ப்”…வெள்ளை மாளிகைக்கு வரவேற்ற ஜோ பைடன்!

அமெரிக்கா : நடந்து முடிந்த அமெரிக்க அதிபர் தேர்தலில் குடியரசு கட்சி சார்பாகப் போட்டியிட்ட டொனால்ட் டிரம்ப் வெற்றிபெற்று இரண்டாவது…

3 hours ago